The price list for 2023 has been released and the issues of 2022 are available in stock. Register now for upcoming conference by emailing us at healthsciences@advancedresearchpublications.com

Tamil

வணக்கம்


பொருள்: ADR சந்தா சேவைகள் (12000-க்கும் அதிகமான தேசீய & சர்வதேச மருத்துவ பத்திரிக்கைகள்)


அட்வான்ஸ்ட் ரிசர்ச் பப்ளிக்கேஷன்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்ஸ் (ADR) தலைநகரம் டில்லியில் (இந்தியா). NCR பகுதியில் இருக்கும் காஜியாபாத்தில் அமைந்துள்ளது, மற்றும் இதன் அலுவலகம் சென்னை, தமிழ்நாட்டில் இருக்கிறது.


ADR சமூக அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், செவிலியப் பணி, மருந்தகம், அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான பத்திர்க்கைகளை 2014 முதல் வெளியிட்டு வருகிறது.


ADR வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கிறது மற்றும் GOC சான்றிதழும் பெற்றுள்ளது.


ADR-யின் சந்தா சேவைகள் உலகம் முழுவதிலும் இருந்து, நூலகங்கள் & நிறுவனங்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச மருத்துவம், பல் மருத்துவம் & செவிலியம் தொடர்பான பத்திரிக்கைகள் மற்றும் இதழ்களை வழங்குகிறது.


உங்களின் குறிப்புக்காக பின்வரும் தலைப்புகளில் தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகள் மற்றும் இதழ்களின் பட்டியலை கோரலாம்:


AIDS, Alcoholism & Addictions, Allergy, Anatomy, Anaesthesiology, Arthritis, Asthma, Biomedical Engineering, Cancer, Cardiology, Clinical Molecular and Microbiology, Clinical Trials, Complementary and Alternative, Congenital Medicine, Cytology, Dentistry and Oral Surgery, Dermatology, Diabetes, Communication Disorders, Eating Disorders, Medical Education, Emergency Medicine and Critical Care, Endocrinology, Environmental, Epidemiology, Family, Gastroenterology and Hepatology, General Medicine, Geriatrics and Aging, Gynaecology, Haematology, Histology, History of Medicine, Hypertension, Infectious Diseases, Internal Medicine, Medical Imaging and Radiology, Neonatal, Nephrology, Urology, Neurobiology, Neurology, Neuroscience, Nursing, Nutrition and Metabolism, Obesity, Obstetrics, Occupational Therapy, Occupational and Environmental, Oncology, Ophthalmology, Optometry, Orthopaedics, Osteoporosis, Otolaryngology, Pain Medicine and Palliative Care, Pathology and Forensics, Paediatrics, Pharmacology, Pharmacy, Physiology, Psychiatry, Public Health and Community Medicine, Rehabilitation, Reproductive and Sexual Medicine, Respiratory and Pulmonary, Rheumatology, Sleep, Surgery, Toxicology, Tropical


நாங்களே வெளியீட்டாளராக இருப்பதால், உலகெங்கும் வெளியிடப்படும் தேசிய மற்றும் சர்வதேச பத்திரிக்கைகள் மற்றும் இதழ்களை பதிவு செய்து விநியோகம் செய்யும் சேவைகளை மிகவும் சிறப்பான முறையில் வழங்குகிறோம்.


ADR ஒரு தனி வணிகத்தளம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இது நூலகர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் வாழ்க்கையை ஒரே மாதிரியாக எளிதாக்குகிறது.


2020 அல்லது 2021 வருடத்துக்கான இதழ்கள் & பத்திரிகைகளின் தேவைகளை தயவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் விளைப்புள்ளியை உங்களுக்கு பெருமிதத்துடன் அனுப்பி வைப்போம் .


எங்களை பற்றிய மேலும் விவரங்களுக்கு ADR இணையதளம் - www.advancedresearchpublications.com மூலம் தெரிந்துக்கொள்ளவும்.


உங்களுடன் இணைந்து பணிபுரிய காத்திருக்கிறோம்.

Don't Hesitate to Ask.

Request a Quote